Wednesday, August 15, 2012

Martin Scorsese (1): European cinema (Video பதிவு)



ஒரு வேகத்தில் ரெண்டு தப்பு வுட்டுடேன்.
  • ஸ்கார்சேசே டிவில மொதல்ல பாத்த படம், ரோஸிலினி யோட - பைசான்(Paisan).
  • Neo realismத்தின் முக்கிய ஆட்கள் - விட்டோரியோ டி சிகா, லுசினோ விஸ்காண்டி(முதல் neo realistic படம் எடுத்தவரு இவர்தான்) ஆகியோர்களை குறிப்பிடக்கூட மறந்துட்டேன்.


மத்தபடி, பாத்துட்டு சொல்லுங்க. இதுவே ரொம்ப நேரம் போனதால மீதி நாளிக்கு அப்லோடுகிறேன். 640px விடியோ போடலாம்னா, சைஸ் ரொம்ப அதிகமா வந்திருச்சு. இந்த குவாலிட்டியை பொறுத்தருள்க.
Facebookers..

28 comments :

  1. ஆமா.. க்வாலிடி நல்லாயிருந்துட்டா மட்டும்...

    ReplyDelete
  2. இவரு ‘ஆகச்சிறந்த’ங்கறார் யுவர் ஆனர்

    ReplyDelete
  3. இன்னும் தொடரும்.......அத பதிவுல போட மறந்துட்டேன்....

    ReplyDelete
  4. // ஆமா.. க்வாலிடி நல்லாயிருந்துட்டா மட்டும்... //

    சங்கூதப் போற வயசுல........சங்கீதாஆஆஅ........

    ReplyDelete
  5. அன்பின் கொழந்த,

    தங்களின், டி ஷர்ட் நல்லாருக்கு.. எங்க எடுத்தது ?? இத மாறி கடலூர் ல ஒரு டி ஷர்ட் பாத்துருக்கேன்... அதே பின்னாடி இருக்க நாற்காலி நீலகமல் ன்னு நினைக்குறேன்.. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. ஏங்க உங்க நகத்தில் இருக்கற அழுக்கையெல்லாம் வீடியோவில்தான் எடுக்கனுமா?

    ReplyDelete
  7. என்ன இருந்தாலும் என்னோட கில் பில் விடியோ மாதிரி இல்ல... எனிவே குட் கன்னி முயற்சி.... :-) :-)

    ReplyDelete
  8. சாப்பிட்ட காளான் பிரியாணி ஏப்பமா வந்துகிட்டே இருந்திருக்கு போல?

    ReplyDelete
  9. இதுக்கே இப்படினா நாளைக்கு 95 நிமிஷம் விடியோ ஒன்னு அப்லோடு பண்ண போறேன்... எல்லாம் செத்திங்க.......

    ReplyDelete
  10. கொழந்த Insidious படம் படம் பாத்திங்களா ?? செமையான ஹாரர் படம்...

    ReplyDelete
  11. @ ஜாக்கி த ஜிப்பர்

    நீங்க என் பதிவுல கமென்ட் போடுவீங்கன்னு நினைக்கவே இல்ல. வருகைக்கு ரொம்ப நன்றி. உங்களின் வாசகன் நான்


    @பாலா
    அது வெக்கம்........மற்றொன்டு.....ஏப்பம் இல்ல......மூச்சு அடச்சிருச்சு

    @கருந்தேள்
    நீங்களே கன்னி முயற்சிகளின் மன்னன்.

    ReplyDelete
  12. மூணு வருஷம் கழிச்சு நானும் ஹாரர் படங்களின் வரலாறுன்னு ஒரு மணி நேர விடியோ ஒன்ன அப்லோடு பண்ண போறேன்....

    ReplyDelete
  13. இதுல நீங்கள் நகத்தில் அழுக்கு எடுப்பது, ஏப்பம் விடுவது எல்லாம், ஒரு விடியோ ப்ளாகில் இருந்தே ஆக வேண்டிய சில குறியீடுகள்... அந்த விதத்தில் நீங்கள் ஒரு கம்ப்ளீட் விடியோ ப்ளாகர் ஆகி விட்டீர்கள்...

    ReplyDelete
  14. @ டெனிம் மோகன்

    டெனிம் மோகன் வரட்டும்..இருக்கு உங்க எல்லாருக்கும்

    ReplyDelete
  15. ஆமா இதுல ஏன் நீங்க ஹே ராம் பத்தி நீங்க சொல்லவேல்ல..

    ReplyDelete
  16. என் விடியோவை கண்டு களித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி....

    ReplyDelete
  17. நா தூங்க போறேன்.நாளிக்கு வேற திரும்ப பேசணும்....அதுக்கு எனர்ஜி வேணும்......

    ReplyDelete
  18. அருமையான பதிவு நண்பரே...

    இன்று நம் தளத்தில்,

    ஜெட்லி பதிவை படிக்கும்போது நடுவில் காரி துப்பாமல் கண்ட்ரோல் செய்வது எப்படி..??

    ReplyDelete
  19. இப்புடித்தான் ஒருத்தரு கொஞ்ச நாளைக்கு முன்னாடி அய்ரோப்பிய சினிமா, புது அலை, அப்படி இப்புடின்னு கதை உட்டுகிட்டிருந்தாரு, திடீர்னு வந்து பைப்பர் தான் துள்ளிசையின் இளவரசர், மல்லிசையின் மைனருன்னு மாறிட்டாரு, இந்தக் கொழந்தையின் சாயம் எத்தனை நாளைக்குன்னு பாப்போம்.

    ReplyDelete
  20. காலிஉட்டாண்ட வச்சிக்காத நைனா...

    நல்லதுக்கில்ல

    ReplyDelete
  21. ஏய் கொழந்த உனிக்கு தில்லு இருந்தா

    ReplyDelete
  22. இந்த படம எழுதனும்னு நினைச்சி டைம் இல்லாத காரணத்தால் எழுதவில்லை...ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க...அவுங்க இந்த படத்தை எடுக் மெனெக்கெட்ட விஷயத்தையே தனிப்பதிவா எழுதலாம்... இது பற்றிய ஒரு தமிழ் கட்டுரை நிழல் பத்திரிக்கையில் வந்ததாக நியாபகம்..

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேக

    ReplyDelete
  23. அன்பின் காடின் மாசி,

    உங்கல் பெயர் நன்றாக உள்ளது

    ReplyDelete
  24. நல்ல முயற்சி.....கொஞ்சம் நம்ம கருந்தேளு மாதிரி முக பாவனைகள் கொண்டு வந்தா...இன்னும் நல்லா இருக்கும்.....

    ReplyDelete
  25. அருமையாக எக்ஸ்பிரஷன்ஸ் காட்டுறீங்க. பாடி லாங்குவேஜும் நல்லாயிருக்கு. நகத்த வேற அடிக்கடி என்னமோ பண்றீங்க. விரல பிசையுறிங்க. நல்ல எதிர்காலம் இருக்கு தல ( ஹீரோயின்??? ).

    ReplyDelete
  26. நல்லாத்தானங்க இருக்கு ......//@கருந்தேள்
    நீங்களே கன்னி முயற்சிகளின் மன்னன்.//...படிக்கிறப்போ ''கன்னிகளின் மன்னன் ன்னு படிச்சிட்டேன் .....அதும் உண்மைதானோ ,....

    ReplyDelete