Thursday, July 28, 2011

அற்புத மனிதர்கள்: Kekexili

Film as dream, film as music. No art passes our conscience in the way film does, and goes directly to our feelings, deep down into the dark rooms of our souls.
- Ingmar Bergman

இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கான ஜாடோர் நடந்து கொண்டிருக்கிறது. உடல் துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. கழுகுகள் அழைக்கப்படுகின்றன.

வெட்டப்பட்ட உடல் – Mountain Patrol  குழுவைச் சேர்ந்த காவலாளி.தனியாக காவல் காத்துக்கொண்டிருக்கும் போது வேட்டைக்காரர்களால் பிடிக்கபட்டு கொல்லப்படுகிறான். Mountain Patrol. கிட்டத்தட்ட 5000அடி உயரத்தில் திபெத்திய மலைப் பகுதியில் அமைத்திருக்கும் 'பத்தாயிரம் மலைகளின் அரசன் என்றழைக்கபடும் "கோக்ஷில்" மலையின் கண்காணிப்புக் குழுவினர். இதில் முக்கிய விஷயம், அது அரசாங்கம் நியமித்த குழுவோ.....அல்லது வேறு அரசு சார்ந்த குழுவோ அல்ல.முற்றிலும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு.தொடங்கியவர் – முன்னாள் திபெத்திய படை வீரரான – ரிதாய். அப்படி ஒரு குழுவை அமைத்து மலையை கண்காணிக்கும் அளவிற்கு இவர்களை உந்தியது எது.ஆண்ட்லோப் அல்லது சிரு என்றழைக்கப்படும் அரிய வகை மான் அதிகளவில் நடமாடும் பகுதியே அது.பென்ட்லோப்ஸ் என்ற மானினத்தில் எஞ்சியிருக்கும் ஒரே இனமான சிரு உலகளவில் நடமாடும் ஒரே இடம், இந்திய – திபெத்திய – சீன – பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் தான். ஒருகாலத்தில் உலகளவில் பத்து லட்சம் சிருக்கள் இருந்தன. ஆனால், பேராசையுடன் கண்மூடித்தனமாக வேட்டையாடப்பட்டதால்,   நாற்பது ஆண்டுகளுக்குள்  பத்தாயிரத்திற்க்கும் கீழாக  குறைக்கப்பட்டது. ஷதூஷ் என்றழைக்கப்படும் அதன் தோலுக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டது.என்ன கொடுமை என்றால், கொல்லாமலே அதன் தோலை எடுக்க முடியுமென்றாலும், அதற்கெல்லாம் பொறுமை இல்லாத வேட்டையாடுபவர்களால் வெறித்தனமாக கொல்லப்பட்டது. அதை தடுக்க அமைக்கப்பட்டதுதான் குழு. ஒழுங்கான சம்பளம் இல்லை – உணவு இல்லை – இடம் இல்லை. இருந்தாலும் அவர்களை உந்தியது எது.விடை படத்திலேயே இருக்கிறது. 


                                                  1996. பீஜிங் நகரத்தில் இருந்து அந்த காவலாளி இறந்த நிகழ்வு குறித்து எழுத வருகிறான் பத்திரிகையாளன் கா.முதலில் அவனை ஏற்க மறுக்கும் ரிதாய், அவன் அவர்களது நோக்கத்திற்கு உதவுவதாய் கூறவே, தங்களுடன் அவனையும் வேட்டையாளர்களை பிடிக்கச் செல்லும் போது அழைத்துச் செல்கின்றார். அன்றிலிருந்து தொடங்குகிறது பல வியப்பான – விசித்திரமான – உருக்கமான – அதிர்ச்சியான அனுபவங்கள். மூன்று ஆண்டுகளாக ஒற்றை ஆளாய் தனியாக காவல் காக்கும் வீரன் -பேறுகாலத்தில் இரக்கமேயில்லாமல் கொல்லப்பட்ட மான்களின் எலும்புகள்-மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருந்த மான் தோல்கள் -கைது செய்யப்பட்டவர்களுக்கும் காவலாளிகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள் - பரிதாபத்திற்குரிய தோற்றத்தில் இருந்தாலும் எல்லாவகையான குசும்பும் செய்யும் ஒரு வேட்டைக்கார கிழவன் – மாணவனாக, செவிலியனாக இருந்து இக்குழுவிலும் வேட்டைக்கார கும்பலிலும் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் – ஒரு காதல் – கடும் பனிப் பொழிவுகள் - அனைத்திருக்கும் மேலாக, எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் இழப்புகளுக்கு ஆளானாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ரிதாய்,இந்த எல்லா பயணத்திலும் கா-வுடன் சேர்ந்து நாம் அனைவருமே பங்கேற்கிறோம். என்ன ஒரு இணக்கம்–ஒற்றுமை அக்குழுவினர்களுக்குள். பல்வேறு உயிரிழப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.இருந்தாலும் வேட்டைக்கார தலைவனை பிடித்தே தீருவது என்ற முடிவில் இருந்து பின்வாங்காத ரிதாய் உறுதியாக தன் பயணத்தை தொடருகிறார்.முடிவில் அவரும் கொல்லப்படுகிறார். எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த கா,தனது கட்டுரையின் மூலம் அப்பகுதிக்கு விடிவு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.


                                                    ஏன் உணவு இல்லாமல் – சுத்தமாக பணம் இல்லாமல் – அன்றாட வாழ்கையே கேள்விக்குறியாக இருந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த குழு போராட வேண்டும்.காரணம் – இயற்கையின்பால் அவர்களுக்கு இருக்கும் நேசம்.  நாய், எலி, பல்லி, பன்றி, யானை, காக்கை, மாடு  என்று எல்லா விலங்குகளையும் பறவைகளையும் – பெயரளவில் – கடவுள்களாக வழிபடும் நம் நாட்டு ஆட்கள் இல்லை அவர்கள். யானை ஊருக்குள் புகுந்தது, இயற்கையின் கோரத் தாண்டவம் – இதெல்லாம் தான் இயற்கை பற்றிய நமது மதிப்பீடுகள். ஆனால் அவர்களுக்கு இயற்கைதான் வாழ்க்கை (இந்த இடத்தில வேதாந்தா போன்ற நிறுவனங்கள் செய்யும் அட்டூழியங்களும் நம் நாட்டில் மலைவாழ் பூர்வகுடிகள் படும் அவஸ்தையும் ஞாபகம் வந்து தொலைக்கிறது). 8500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறப்பது நமக்கு மூன்றாம் பக்க செய்தி.அவர்களுக்கு ஒரு மான் இறப்பதே கடும் துக்ககரமான நிகழ்வு.ஆனால் அதே ஆட்கள் தான் வேட்டையாடுவதிலும் உதவி புரிந்தனர். காரணம் – வறுமை.இருந்தாலும் அத்தகைய கடும் வறுமையிலும் தடம் மாறாமல் இத்தகைய முயற்சி எடுத்த அந்த குழுவினரும் ரிதாயும் எப்பேர்பட்ட மனிதர்கள்.அவர்களைப் பற்றி இப்படத்தின் மூலமாக தெரிந்து கொண்டது நிஜமாகவே நிறைவாக இருந்தது.

 
                
                                      இந்தப் படம், ஒரு சிறந்த திரைப்படத்திலிருந்து மகத்தான கலைப்படைப்பாக எனக்குத் தெரிகிறது (என்னளவில்). 2004லாம் ஆண்டு படம் வெளிவருகிறது. சீனாவில் மட்டுமல்லாமல் திரையிடப்பட்ட அனைத்து நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. விளைவு – மான் வேட்டை கடுமையாக தடை செய்யப்பட்டதுடன்,அவ்விடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் சீனா அறிவிக்கின்றது. அதுமட்டுமில்லால், ஆண்ட்லோப் மானின் தோல் விற்பனையையும் உலக நாடுகள் தடை செய்கின்றன. இதைவிட ஒரு படைப்பு என்ன செய்து விட முடியும்.

                                  படத்தை National Geographic Channel தான் தயாரித்து உள்ளது.இன்னொரு முக்கிய அம்சம், வெகு சிலரே படத்தில் தேர்ந்த நடிகர்கள். மற்ற அனைவரும் அங்குள்ள மக்களே.  படத்தின்  இயக்குனர் LuChuan . உலகளவில் சமகாலத்தின் முக்கியமான படைப்பாளியாக அறியப்படுகிறார். இதுவரை மூன்று படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.அதில் முக்கியமான படம் –  City of Life & Death (நாங்கிங் படுகொலைகளை பற்றியது)இதுபற்றி நண்பர் ஒருவர் எழுதுகிறேன் என்று சொல்லியிருப்பதால், மற்றொரு படமான "The Missing Gun" பற்றி விரைவில் எழுதுகிறேன்.இந்த இயக்குனர் எனக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டார். ஜப்பான்–கொரிய படங்களின் இயக்குனர்கள் தெரிந்த அளவிற்கு சீன இயக்குனர்கள் எனக்கு தெரியாது, Zhang Yimou (Red Sorghum, The Raod Home, House of flying daggers புகழ்) நீங்கலாக.இந்த இயக்குனரை தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

                                   இந்த படத்திற்காக படக்குழுவினர் பட்ட கஷ்டம், ரொம்பவும் உருக்கமானது. இயக்குனர் உட்பட பெரும்பாலானவர்கள் நோய்வாய்ப்பட, 32 வயதேயான படக் குழுவினர் ஒருவர் விபத்தில் இறக்கவும் நேரிடுகிறது.ஆனாலும் அனைத்தையும் கடந்து படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என்ற மனவுறுதி நெகிழச் செய்கிறது.அசல் கலைஞன்.


                                      ஒளிப்பதிவாளர்................என்ன சொல்ல. இன்றிரவே ஒரு சுனாமி வந்து என்ன சுருட்டிக் கொண்டு போனாலும், பல்வேறு கடைசி எண்ணங்களுக்கு மத்தியில்–இவரது காட்சிகளும் வந்து போகும். இயற்கையை இயற்கையாகவே காட்டியிருக்கிறார். வாய்பேயில்லை. என்னவொரு தாக்கம். ஒரேயொரு குறைச்சல்,எந்திரனில் மச்சு-பிச்சுவை வன்புணர்ச்சி செய்தது போல ஒரு வன்புணர்வு காட்சி வரும் என்று மிகுந்த ஜொள்களுக்கு இடையே எதிர்பார்த்தேன். ஒன்றும் வராதது,பெருத்த ஏமாற்றமே. கடைசியாக ஒன்று, இந்த படத்தில் வரும் இறப்புகள் – எந்த உயிரினமாக இருந்தாலும் – அனைத்தும் நிஜம். நடந்தவைகளே. படம் பார்க்கும் போது கண்டிப்பாக கஷ்டம் ஏற்படும் (மறுபடியும் பெர்க்மானின் மேற்கோளை படிக்க வேண்டுகிறேன்). Truth is naked & it will (should) hurt.
Facebookers..

120 comments :

  1. உங்கள் விமர்சனம் இந்த படத்தை பார்க்க துண்டுகிறது ..!!

    ReplyDelete
  2. என்னமோ பெருசா plagiarism அது இதுன்னு பேசுவ... இப்ப இதுல சொன்ன sky burial ஒரு புகழ் பெற்ற பிளாக்கரால் ஏற்கனவே சொல்லப்பட்டது... இதுலயும் காப்பி அடிக்குரிங்க... வேணும்னா இந்த லிங்க் பாரு..http://denimmohan.blogspot.com/2011/02/18.html

    ReplyDelete
  3. நான் உண்மைய ஒத்துக்குறேன்.. இத மோகன் கிட்ட இருந்து தான் copy அடிச்சேன்...

    ReplyDelete
  4. என்ன கொழந்த இதெல்லாம். அதிர்ச்சியா இருக்கு.

    ReplyDelete
  5. கொழந்த இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, அப்பாலிக்கா நீ போட்டுகினு கீற பதிவு அல்லாமே, எங்க அண்ணாத்த மோகன் கிட்ட இர்ந்து உருவுனது தான். இன்னொரு தபா எங்க அண்ணாத்த கிட்ட வாலாட்டுன இந்த மாறி பேஜாரான உண்மையலாம் வெளிய உட வேண்டி வரும்.. வார்னிங்கு இந்த புச்சுக்கோ...

    இவண்
    கருப்பு பெட்டி "டெனிம்" வெறியர்கள்

    ReplyDelete
  6. இது சத்தியமா நான் இல்ல. May be hari krish ஆ இருக்கலாம்.

    ReplyDelete
  7. கொழந்த நிகழ மறுத்த அற்புதமா ??? வீடியோ வுடன் புதிய தகவல்கள்

    ReplyDelete
  8. கருப்பு பெட்டிய பகைச்சுகிட்டா இதே கதி தான் நாளைக்கு எல்லாருக்கும் இந்த பதிவுலகத்துல...

    வாழ்க டெனிம், வளர்க அவரது இலக்கியம்...

    இவண்
    துங்காமல் விடிய விடிய கமெண்ட் போட்டு டெனிம் புகழ் பரப்பும் அவரது உடன் பிறப்புகள்...

    ReplyDelete
  9. இது வேறயா ?? அல்ரெடி ஒரு பெல் பாட்டம் மொதலாளி இருக்காரா ??

    ReplyDelete
  10. உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது....

    ReplyDelete
  11. டே மவன எவண்டா அது எங்க அண்ணாத்த கொழந்த ப்ளாக் ல வந்து கொடச்சல் குடுதுக்கினு கீறது. மவன டாரா ஆயடுவ... பாத்துகலாமா கொழந்தயா டெனிம்மானு ???

    ReplyDelete
  12. யோவ் யாருயா நீ.. நான் தான் உண்மையான பெல் பாட்டம் மொதலாளி.. Chicago Hari Krish. நீ யாரு யா fake profile வச்சுட்டு என் பேர வச்சி ஏமாத்துறது...

    ReplyDelete
  13. இந்த இலக்கிய வெறியர்கள் தொல்ல தாங்க முடியாம தான் நான் ப்ளாக் எழுதுரதையே நிறுத்திட்டேன். இப்ப இவனுங்களால இரண்டு பேஜாரான பதிவர்கள் கொழந்த அண்ட் டெனிம் ம்ம இந்த பதிவுலம் இழந்துறக்கூடாது.

    ReplyDelete
  14. யோவ் அப்போ நாங்கலாம் பேஜாரான பதிவர் இல்லையா...

    ReplyDelete
  15. யோவ் கொழந்த இந்த பதிவ பாருயா.. பய்யன் எப்புடி எழுதிருக்கன்னு... பதிவு ன்ன இது தான் யா பதிவு.. இன்னில இருந்து நான் இந்த பையனுக்கு பேன்... http://imapshyco.blogspot.com/

    ReplyDelete
  16. அடப்பாவிகளா... என் டெக்னிக்கை.. எனக்கே யூஸ் பண்ணுறாங்க யுவர் ஆனர்.

    ReplyDelete
  17. இப்படி ஒரு தடவை... கீதப்ப்ரியனை கலாய்ச்சோம். அப்புறம் ராமசாமி கண்ணன், அவர் பேர்லயே கமெண்ட் போட்டதை பார்த்து பயந்து போய் மாட்ரேஷன் வச்சர்வர்தான்......!! :) :)

    ReplyDelete
  18. இதை.. மயிலு.. ஏற்கனவே எழுதியிருந்தார்ங்க. எப்பவும் எல்லாரும் சொல்லுறா மாறி... தோ.. உடனே.. பார்க்கப் போறேன்னு... கமெண்ட்ல சொல்லிட்டோமில்ல....

    ReplyDelete
  19. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:37 AM

    குழந்தாய்.. நலமா.......???

    குறிப்புகளை பகிர்ந்தமைக்கும் நன்றி! அஜால் குஜாலாக ஒரு 18+ பதிவை எழுதியிருக்கிறேன். வா... வா.. ராசா

    ReplyDelete
  20. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:37 AM

    1

    ReplyDelete
  21. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:38 AM

    2

    ReplyDelete
  22. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:38 AM

    3

    ReplyDelete
  23. இப்படி கமெண்ட் போட்டுத்தான்.. உருப்படியான எழுதின ஒன்னு ரெண்டு பேரும் ஓடிப்போய்ட்டாங்க.

    சாமி சத்தியமா.. நான் என்னை இங்க ரெஃபர் பண்ணலை.

    ReplyDelete
  24. டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... எவண்டா அது.. எங்கண்ணன் ஜாக்கியை.. அனானியா வந்து தொந்தரவு கொடுத்தவன்.

    பேமானி.. வெளிய வாடா...

    ReplyDelete
  25. ஜாக்கி த ரிப்பர்July 29, 2011 at 6:40 AM

    நோ.. நோ.. நோ... யாரம் எனக்கக சண்ட போடதீங்கா.

    ReplyDelete
  26. சும்மா.. இருங்க தல நீங்க.. இந்த பண்ணாடைங்கள.. இன்னிக்கு ஒரு வழியாக்கிட்டுத்தான்... மறு வேலை.

    ReplyDelete
  27. ஜாக்கி த ரிப்பர்July 29, 2011 at 6:44 AM

    வேனாம். விட்டுடலா.

    சொல்ல மறந்துட்டனே... இந்த படத்துல விலக்கு எங்கெங்க வச்சாங்கன்னு நாந்தான் கண்டுபிடிச்சேன்.

    ReplyDelete
  28. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:46 AM

    குழந்தாய்களா... வாட்ஸ் த ப்ராப்ளம்?

    சப்பையாக இருக்கும்.. என் ஃபாரின் சிஷ்யய்களை... வேண்டுமானால்.. நான் வீக்கெண்டிற்கு அனுப்பி வைக்கவா?

    ReplyDelete
  29. அங்கனமே ஆகட்டும் ஸ்வாமீ..!!

    ReplyDelete
  30. கொழந்த த பாஸ்July 29, 2011 at 6:48 AM

    யார்ரா.. அது.. நான் தூங்கிட்டு இருக்கற கேப்புல.. என் ஏரியாவை நாறடிக்கிறது?

    ReplyDelete
  31. அம்சவல்லி கஜக்கோல்July 29, 2011 at 6:50 AM

    உஜிலாதேவி ஸ்வாமி.. தங்களைத்தான் தரிசித்து எத்தனை நாளாயிற்று??

    நலமா...?

    ReplyDelete
  32. கண்ணே.. நலத்திற்கென்ன குறைச்சல். இப்பொழுது 500 அரைலூசுகள் என் அடிபொடிகளடி கண்ணே....!! கீதப்ப்ரியன் மட்டும்.. அரைலூசில்லை...!!

    அய்த்தயும்... மாமனும் சொகம்தானா?
    ஆத்துல மீனும் சொகம்தானா?
    அந்த ‘மச்சமும்’ சொகம்தானா?

    ReplyDelete
  33. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:53 AM

    ச்ச்ச்சீ.. போங்கள் ஸ்வாமீ...! ;) ;)

    ReplyDelete
  34. ஜாக்கி த ரிப்பர்July 29, 2011 at 6:55 AM

    ஸ்வாமீ.. இந்த ங்கோ.... அனானிங்க தொல்ல தங்கல. எதுன வுபுதி தாய்த்தூ மாறீ இர்ந்தா கொடுவேன்.

    ReplyDelete
  35. உஜிலாதேவிJuly 29, 2011 at 6:57 AM

    போடாங்கோ.....

    போடாங்கோ.....

    போடாங்கோ.....

    ReplyDelete
  36. பாலா உங்களால மட்டும் எப்படி இத்தனை அக்கவுண்ட் வச்சிகிட்டு ரவுண்ட் கட்டி அடிக்க முடியுது?

    அதுலயும் உஜிலா தேவி... நீங்க கடைசியா வம்பிழுத்து கும்மினது அவர தானே... (அதாவது எலிக்குஞ்சு, பெல்பாட்டம் முதலாளி, வில்தோட்ட கோவக்காரனுக்கெல்லாம் முன்னாடி, சொந்த பேர்ல...)

    @கொழந்த பதிவென்ன பதிவு??? இங்க இவரு அடிக்குற கும்மி முடியட்டும் (என்னை fbல தனியா மெசேஜ் எல்லாம் அனுப்பி வரச் சொன்னாருயா...)

    ReplyDelete
  37. // – ஒரு காதல் – கடும் பனிப் பொழிவுகள் - // காதலைக் கொச்சைப் படுத்திய கொழந்தையை மென்மையாக கண்டிக்கும் சமயத்தில் என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  38. //இந்த இடத்தில வேதாந்தா போன்ற நிறுவனங்கள் செய்யும் அட்டூழியங்களும் நம் நாட்டில் மலைவாழ் பூர்வகுடிகள் படும் அவஸ்தையும் ஞாபகம் வந்து தொலைக்கிறது// இந்தாளுகிட்ட ஜாக்ரதையா இருக்கனும், இல்லன்னா, பஞ்சாயத்து கோஷ்டில ஒரு ஆளா இருக்கலாம்

    ReplyDelete
  39. இதுல - இப்ப - கொழந்த என்ற பேருல கமெண்ட் போடுற நான் தான் ஒரிஜினல்.

    அம்சவல்லி கஜக்கோல் --- இந்த பேர பாக்குறதே தனி இன்பம்..

    @தமிழினியன்..
    யோவ்....மொதல்ல போட்டுருக்குற பத்து பதினஞ்சு கமென்ட் பாலா இல்ல...வேற ஹரி க்ருஷ்....

    ReplyDelete
  40. யாருப்பா அது எங்க தலைவரைக் கலாய்க்குறது...

    நீங்க உடுங்க தல காஞ்ச மரம் தான் கல்லடி படும்...

    கடமையே கருமமா பதிவ போடுங்க...

    ReplyDelete
  41. எந்த பெல்பாட்டம் மொதலாளியோ, எலிக்குஞ்சோ வந்தாலும் உங்கள ஒன்னும் செய்ய முடியாது தல

    அந்த குஜிலா தேவி சொன்ன மாதிரி எதாவது சிஷ்யைன்க வந்து போனா மட்டும் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க தல

    ReplyDelete
  42. ஏன்டா டே மவனுங்களா... பிரபல பதிவர்களை எவன்டா இங்க வம்பிளுக்குறது? பட்டா கீசிருவாரு தெர்யும்ல எங்க தல. . எவன்டா அது ? தகுரியம் இருந்தா தலையோட பேட்டை பக்கம் வாடா.. அட பேட்டை என்னடா . . தலையோட தெருப்பக்கம் வாடா... அட.. தெருவே வானாண்டா.. தலையோட வீட்டுப்பக்கம் வாடா... தாராந்து பூடுவ. . .சோமாறி.. பேமானி.... ஆபாச பதிவு எழுதுற அனானிப்பயலே. . .

    ReplyDelete
  43. // காஞ்ச மரம் தான் கல்லடி படும் - எலிக்குஞ்சோ வந்தாலும் உங்கள ஒன்னும் செய்ய முடியாது //

    terrible triple meaning.......

    ReplyDelete
  44. என்ன இருந்தாலும் 'அவரை' தப்பா சொல்லக்கூடாது. ஆம்மா... துவரையை வேணும்னா தப்பா சொல்லிக்கலாம்.

    ReplyDelete
  45. உஜிலாதேவிJuly 29, 2011 at 10:20 AM

    பதிவுலகமே மாயை. தேசாயின் ஆட்சியிலே சந்தோஷம். பேசாமல் பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டேல்லோரும் ....த்திரம் பிடிக்கவாரும் .

    ReplyDelete
  46. கடைசியா எலிக்குஞ்சு என்ற பேருல அவரை - துவரை என்று படு மொக்கையிலும் மொக்கை கமென்ட் போட்டுருக்குற டெனிம் மோகனை கடுமையாக எச்சரிக்கிறேன். என்ன நீங்க..creative filedல இருந்துகிட்டு இப்படியா மொக்கையா கமென்ட் போடுறது

    ReplyDelete
  47. பழைய ஹாலிவுட் பாலா அக்கறை சீமையிலிருந்து

    ஏதோ ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்..இப்ப சுத்தம்

    ReplyDelete
  48. கொழந்தJuly 29, 2011 at 10:25 AM

    ஆமாம் நானும் டெனிம் மோகனை கடுமையாக எச்சரிக்கிறேன்

    ReplyDelete
  49. கொடுமை. ஒரு நல்ல படத்தைப் பார்க்கலாம் அப்பிடீன்னு இங்க வந்தா, இங்க ஒரு ரத்த ஆறே ஓடுது. என்னால இதைக் கண் கொண்டு பார்க்க முடியாததால், வெளிநடப்பு செய்கிறேன் .

    ReplyDelete
  50. கருந்தேள் கண்ணாயிரம்July 29, 2011 at 10:31 AM

    ஆமாம் நானும் வெளிநடப்பு செய்கிறேன்,

    ReplyDelete
  51. எலிக்குஞ்சுJuly 29, 2011 at 10:33 AM

    ஆமாம் நானும் வெளிநடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  52. இங்க என்ன கருமம் நடந்துட்டு இருக்கு, யோவ் நான் போடும் முதல் கமெண்ட் இதுதான்யா,

    ReplyDelete
  53. போங்கய்யா நானே ஆட்டத்தை கலைச்சிட்டு வெளிநடப்பு செய்யறேன்...

    ReplyDelete
  54. ஆமாம் நானும் வெளிநடப்பு செய்கிறேன்

    ReplyDelete
  55. டெனிம்July 29, 2011 at 10:35 AM

    ஆமாம் நான் போடும் முதல் கமெண்ட் இதுதான்யா,

    ReplyDelete
  56. கீதப்ரியன் தல.... நீங்க மொதல்ல உள்நடப்பே இன்னும் செய்யல. மொதல்ல அத செய்யுங்க தல..

    ReplyDelete
  57. எலிக்குஞ்சுJuly 29, 2011 at 10:38 AM

    ஆமாம் ஆமாம் கீதப்ரியன் தல.... நீங்க மொதல்ல உள்நடப்பே இன்னும் செய்யல. மொதல்ல அத செய்யுங்க தல..

    ReplyDelete
  58. // தோலுக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டது.என்ன கொடுமை என்றால், கொல்லாமலே அதன் தோலை எடுக்க முடியுமென்றாலும், அதற்கெல்லாம் பொறுமை இல்லாத வேட்டையாடுபவர்களால் வெறித்தனமாக கொல்லப்பட்டது//

    அதெப்படி கொல்லாமலே அதன் தோலை எடுப்பது தல

    ReplyDelete
  59. ஆமாம் அதெப்படி கொல்லாமலே அதன் தோலை எடுப்பது தல

    ReplyDelete
  60. டெனிம்July 29, 2011 at 11:11 AM

    ஆமாம் ஐயய்யோ பேரு மாறிடுச்சி. இப்ப கரெக்டா டெனிம் பேரைப் போட்டுட்டேன்

    ReplyDelete
  61. உஜிலாதேவிJuly 29, 2011 at 2:46 PM

    டாஆஆஆஆஆஆஆஆஆஆஆய். . .பின்னூட்ட கயவாளித்தனம் வேற பண்ணுறீங்களாய்யா ? ஒழுங்கா டிலீட் பண்ணின பின்னூட்டம் இங்க மறுபடி வரல, ஜாக்கி த ரிப்பர் வில் பீ பேக். பீ கேர்புல். நான் என்னைச் சொல்லல.

    ReplyDelete
  62. மயில்ராவணன்July 29, 2011 at 2:47 PM

    ஆமாம் நான் என்னைச் சொல்லல.

    ReplyDelete
  63. ரீபீட் ஆன கமென்ட் மட்டும் - தவறுதலா ரீபீட் ஆன மாதிரி தெரிஞ்சுது - டெலீட் பண்ணேன். டெலீட் பண்றது பிடிக்காவிட்டால் கூட......

    ReplyDelete
  64. பாலசுந்தரம்July 29, 2011 at 2:56 PM

    நன் தமில்ல போடுற மொதோ கமென்ட் இதுதான். இங்க வந்து பாராட்டலாம்னு வந்தேன். இப்ப தலையெல்லாம் கொழம்பி மெரண்டு போயி ஓடுறேன். அது யாரு ஜாக்கி த ரிப்பர்? அவரு ப்ளாக் அட்ரஸ் ப்ளீஸ்.

    ReplyDelete
  65. //இதைவிட ஒரு படைப்பு என்ன செய்து விட முடியும்.//
    அப்படியே ஒத்துக்கிறேன்! படத்தின் தாக்கங்கள் சூப்பர்!!

    ReplyDelete
  66. சத்தியமா இது ஒரு சர்ரியலிச பின்னுட்டங்கள்.........என் பேருலயே fake idல கமெண்ட் இருக்கு.எனக்கே அது நா போட்டதுதான என்று சந்தேகமே வந்திருச்சு. மண்ட காயுது....இந்த கமென்ட்கள deconstructபண்ணவே ஒரு வருஷம் ஆகும் போல......

    இருந்தாலும் அல்லாம் செம கலக்கல்.எல்லாம் ஜாலியே............

    ReplyDelete
  67. @டெனிம்
    அத வந்து தோல்ன்னு சொல்ல முடியாது.முடியுடன் சேர்ந்த secondary skin என்று வேணா சொல்லலாம்

    @பாலசுந்தரம்
    இன்னைக்கு காலயிலயிருந்தே என் தல தனியா கழண்டு போயி கெடக்கு. நீங்க மொத மொத தமிழ்ல கமென்ட் போடுற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இந்த களோபரங்களில் மறக்கப்பட்டுவிட்டது

    @JZ
    வாங்க..நண்பா .................இந்த படத்தையும் இதற்கு முந்தைய பதிவுல எழுதன படத்தையும் தவறவிடாமல் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  68. உஜிலாதேவிJuly 29, 2011 at 4:24 PM

    குழந்தாய். . . சர்ர்ரர்ர்ரியலிசம் என்றால் என்ன?

    பி.கு - குறிப்புகளைப் பகிர்ந்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  69. உஜிலாதேவி? பழசை இன்னும் நீங்க மறக்கலையா சுவாமி? ஐந்தா . . . . . .யிரம்... பிம்பிளிகி பிளாப்பி

    ReplyDelete
  70. ஹலோ,
    என்னங்கய்யா நடக்குது இங்க?

    நடத்துங்க,நடத்துங்க யாருக்கும் சேதாரம் இல்லாம நடக்கட்டும்.

    ReplyDelete
  71. டேய்.... பேமானிங்ளா.. இனி எண்ணை போட்டு ஓட்டுனா... நான் அழதடுவேன் சல்லிட்டேன்.

    உஜிலாதேவி.. யோவ்... எதுனா.. மந்திச்சிரிச்ச கயிரு கொடுய்யா...

    ReplyDelete
  72. ஹலோ என்ன நடக்குது இங்க..?

    யாருங்க என் பேரை யூஸ் பண்ணி இங்க கமெண்ட் போட்டிருக்கறது?

    ReplyDelete
  73. அது ஒன்னுமில்லிங்க தல. மயில்ராவணன் தான் எல்லாத்துக்கும் காரணம். அவரை சைபர் க்ரைமில் பிடிச்சிக் கொடுக்கனும்.

    ReplyDelete
  74. உஜிலாதேவிJuly 30, 2011 at 4:18 AM

    டாய்.. ஜாக்கி த பேக்கி, மொல்லமாரி நீ எவனை வேணும்னாலும் திட்டுவ... ஆனா உன்னை திட்டினா மட்டும் உப்புகரிக்குதோ?

    பி.கு : கொழந்த, குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி. என் வலைதளத்தை காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  75. சாமீ... பெரிய மன்சு பன்னு. சைபர் க்ரைக்கிட்டா நான் இந்த நாலு ஆய்பீ-யை கொடுத்தேன். ஆனா பத்தாதுன்னு சொல்லிட்டாங்க. நீதான் எதுனா... வெத்தலைல சுண்னம்பு தடவி கண்டுபிடி.

    தோ....
    192.168.1.1, 192.168.xx.456, 19x.4.x.x, 45:33:33:55:454

    இதுல செக்ஸ் போட்டு எடுத்த நம்பர் மிஸ்ஸிங். கொஞ்சம் எத்தனாலாவது பண்ணுங்க.

    ReplyDelete
  76. குழந்தாய், IPV4 -ஐயே கலெக்ட் செய்ய முடியலையே. IPV6 எல்லாம் வந்து விட்டதடா என் கண்மணி.

    ReplyDelete
  77. எப்பூடிJuly 30, 2011 at 4:32 AM

    வெண்ணைங்களா... இப்பத்தாண்டா உங்க ஃபேஸ்புக்கை பார்த்தேன். ஏன் டா காப்பி அடிச்சா என்னடா தப்பு?

    திரு. விஜய் அவர்களே, இருப்பவனிடமிருந்து தாராளமாக நீங்கள் காப்பி அடித்து படமெடுங்கள். இந்த கும்பல் மட்டுமே.. கூவும். நீங்கள் கவலைப் படாதீர்கள்

    ReplyDelete
  78. அம்சவல்லி கஜக்கோல்July 30, 2011 at 4:35 AM

    அன்பரே அந்தப்புரம் வருகிறேன் என்றீரே? அந்த ஃபிகரோடு ஒதுங்கி விட்டீரோ?

    ReplyDelete
  79. உஜிலாதேவிJuly 30, 2011 at 4:38 AM

    இல்லையடி சிட்டு. வயாக்ரா ஸ்டாக் இன்னும் வரவில்லையடி.

    ReplyDelete
  80. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.

    இந்த ஞாயறு, நான் நிச்சயம் ரஷ்யாவின் ரஸ்புடின் செர்காவ் எழுதி, கர்த்ரவ் கலாய்ட் இயக்கிய படத்தை... நானே எழுதி நானே படிப்பேன்.

    ReplyDelete
  81. ஹாலிவுட் பாலாJuly 30, 2011 at 4:44 AM

    சனியன் பிடிச்சவனுங்களா.. இந்த எழவுக்குத்தான் நான் ஏரியாவை விட்டே ஓடினேன். இப்ப உங்க டார்கெட் பாவம் இந்த பச்ச மண்ணுதான் கிடைச்சுதா?

    ReplyDelete
  82. கருத்து என்ற வஸ்து இல்லாதவன்July 30, 2011 at 4:45 AM

    //கருத்து என்ற வஸ்து இருந்தா..............சொல்லுங்க //

    பெரிய இவுரு...

    ReplyDelete
  83. இராமசாமி கண்ணன்July 30, 2011 at 4:48 AM

    தல நல்லாயிருக்கீங்களா? நீங்க இல்லாம இப்பலாம் எந்த பயமும் இல்லாம கவிதை எழுத முடியுது. தயவு செஞ்சி திரும்பி வந்துடாதீங்க.

    ReplyDelete
  84. யோவ் என்னய்யா நடக்குது இங்க? நாந்தான் ஒரிஜினல்னு இங்க ரெண்டு டெனிம் கமெண்ட் போட்டிருக்காங்க.

    நாந்தான்யா ஒரிஜினல். ராத்திரி பூரா கண்ணு முழிச்சி அனிமேசனை முடிச்சிட்டு வந்தா இங்க என் பேர்லயே கமெண்ட் போட்டு வச்சிருக்காங்களே?

    ReplyDelete
  85. உஜிலாதேவிJuly 30, 2011 at 5:17 AM

    ///
    எலிக்குஞ்சு உதிர்ப்பது:
    July 29, 2011 6:52 AM
    கண்ணே.. நலத்திற்கென்ன குறைச்சல். இப்பொழுது 500 அரைலூசுகள் என் அடிபொடிகளடி கண்ணே....!! கீதப்ப்ரியன் மட்டும்.. அரைலூசில்லை...!!

    அய்த்தயும்... மாமனும் சொகம்தானா?
    ஆத்துல மீனும் சொகம்தானா?
    அந்த ‘மச்சமும்’ சொகம்தானா?

    /////

    எவண்டா அது என் பேர்ல போட வேண்டிய கமெண்டை எலிக்குஞ்சு பேர்ல போட்டது? தொழில சுத்தமில்லைன்னா என்ன மயித்துக்குடா வேலை செய்யறீங்க?

    அம்சு கோச்சிக்காதடி செல்லம். ஸ்டாக் வந்துடுச்சி. இன்னிக்கு.... ஹும்ம்.. ஹும்ம்...

    பி.கு : குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி. என் வலைத்தளத்தை காண அழைக்கிறேன்.

    ReplyDelete
  86. நாந்தான் ஒரிஜினல் டெனிம்

    ReplyDelete
  87. அய்யா சாமிங்களா,
    என் கடைல நீங்க அடிச்ச கும்மி போதும். இத்தோட நிறுத்திக்கோங்க. முடியல. பின்னூட்ட பெட்டியை மூடுகிறேன்

    ReplyDelete
  88. மயில் ராவணன்July 30, 2011 at 5:23 AM

    இந்தப் படத்தை நான் எப்பவோ எழுதிட்டேன். read this too...
    http://mayilravanan.blogspot.com/2010/01/kekexili-mountain-patrol.html

    ReplyDelete
  89. நாந்தாண்டா 100July 30, 2011 at 5:25 AM

    1000000000000

    ReplyDelete
  90. 99
    (நடுவில் போலி மயில் ராவணன் புகுந்துவிட்டார். ஸோ 98 காலி)

    ReplyDelete
  91. கோட்டை விட்டவன்July 30, 2011 at 5:27 AM

    நாந்தாண்டா 100 மொத்த ஆட்டையையும் கலைத்துவிட்டாரே 99

    ReplyDelete
  92. 99-விடம் பேச விரும்புவன்July 30, 2011 at 5:29 AM

    102 நான் 99-விடம் பேசிக்கொண்டிருக்கிறேன். குறுக்கே வராதீர்.

    ReplyDelete
  93. இங்க மொத்தமா 3 பேரு கும்மியடிச்சிகிட்டு இருக்கோமா???

    ReplyDelete
  94. இவன் தாண்டா ப்லாகர்July 30, 2011 at 5:31 AM

    எவனாயிருந்தா எனக்கென்ன....
    எவனாயிருந்தா எனக்கென்ன....
    எவனாயிருந்தா எனக்கென்ன....
    எனக்கென்ன....
    எனக்கென்ன....
    எனக்கென்ன....

    ReplyDelete
  95. யாராவதி இருக்கீங்களா?

    ReplyDelete
  96. பாலு புளிச்சா தயிரு... அதுவும் புளிச்சா.......

    ReplyDelete
  97. கொழந்தJuly 30, 2011 at 7:18 AM

    சத்தியமா இது ஒரு சர்ரியலிச பின்னுட்டங்கள்.........என் பேருலயே fake idல கமெண்ட் இருக்கு.எனக்கே அது நா போட்டதுதான என்று சந்தேகமே வந்திருச்சு. மண்ட காயுது....இந்த கமென்ட்கள deconstructபண்ணவே ஒரு வருஷம் ஆகும் போல......

    இருந்தாலும் அல்லாம் செம கலக்கல்.எல்லாம் ஜாலியே............

    ReplyDelete
  98. போதும் நா அழுதுடுவேன்,எவ்வளவு நேரந்தான் நானும் கமெண்ட்களை ரசிக்கற மாதிரி நடிக்கிறது,டேய் கைப்புள்ள கையையும் காலையும் இன்ன பிரதுகளையும் வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதானே,எல்லாத்துக்கும் பொய் மொக்க போடுவியே,இப்ப உனக்கே இப்படி திருப்பிட்டானுகளே,டேய் விட்டுடுங்காடா நா லாயர் இல்லடா டி கடை நாயர் டா,ப்ரீயா இருந்தா வாங்கலே டி,காபி சாபிடலாம்

    ReplyDelete
  99. //டேய் கைப்புள்ள கையையும் காலையும் இன்ன பிரதுகளையும் வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதானே,//


    இதுல எனக்கு கண்ணா பின்னான்னு மீனிங் தெரியுது

    ReplyDelete
  100. கொழந்தJuly 30, 2011 at 7:25 AM

    போதும் நா அழுதுடுவேன்,எவ்வளவு நேரந்தான் நானும் கமெண்ட்களை ரசிக்கற மாதிரி நடிக்கிறது,டேய் கைப்புள்ள கையையும் காலையும் இன்ன பிரதுகளையும் வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதானே,எல்லாத்துக்கும் பொய் மொக்க போடுவியே,இப்ப உனக்கே இப்படி திருப்பிட்டானுகளே,டேய் விட்டுடுங்காடா நா லாயர் இல்லடா டி கடை நாயர் டா,ப்ரீயா இருந்தா வாங்கலே டி,காபி சாபிடலாம்

    ReplyDelete
  101. niruthunga..ellathayum..niruthunga..!!

    ReplyDelete
  102. எதை நிறுத்தனும்? எல்லாரையும் நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்தறேன் ,

    ReplyDelete
  103. சுத்தம்................முடிஞ்சது....................ஆயிந்தி................நன்றி................வணக்கம்................

    ReplyDelete
  104. இதுல என்ன சிறப்பு என்றால், கனகச்சிதமாக எல்லாருக்கும் profile குடுத்ததுதான்..............அபார உழைப்பு....வாழக்..........வளர்க...........

    // போதும் நா அழுதுடுவேன்,எவ்வளவு நேரந்தான் நானும் கமெண்ட்களை ரசிக்கற மாதிரி நடிக்கிறது, //

    அதுமட்டும் நடக்காது..........நோஓஓஒ............நெவர்..........

    ReplyDelete
  105. அவன் கெடக்கறான் உள்ளார நடுங்கறது எனக்குதானே தெரியும்

    ReplyDelete
  106. பிறவிக் கலைஞர்கள் எதிர்ப்புகளுக்கு அஞ்சுவதும் இல்லை - பயப்படுவதும் இல்லை...

    ReplyDelete
  107. http://specialdoseofsadness.blogspot.com/


    add tis movie blog to ur google reader...essays r written in simple english and very shortly...

    add tis movie blog too in ur google reader

    http://cliched-monologues.blogspot.com/

    ReplyDelete